Saturday, December 20, 2014

பெஷாவர் தாக்குதலும் அவசர குடுக்கை தலைமைகளும்

கடந்த வாரம் பெஷாவரில் ராணுவத்தினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 130 க்கும் மேற்பட்ட பிஞ்சு பாலகர்கள் துடிதுடித்து இறந்ததை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் இத்தாக்குதல் மூலம் பலரின் நடுநிலை (?) முகமூடிகள் வெளிப்படையாகவே கழன்று விழுந்தது.

முக நூலில் ஒரு பதிவர் பதிவிட்டதை போல் கோரிப்பாளையம் தர்காவில் தாயத்து கட்டுபவரை தவிர எல்லா முஸ்லீம்களும் அவசர கதியில் இத்தாக்குதலை கண்டித்தனர். மேலும் தங்கள் தேசப்பற்றை அவசர கதியில் நிரூபிக்க வேண்டிய நிலையில் கடுமையான வார்த்தைகளால் ஒட்டு மொத்த போராளிகளையும் அர்ச்சித்தனர். 
இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் உடனே இந்தியன் முஜாஹிதீன் காரணம் என்று பாஜக சொல்வதை போல் நமது அவசர குடுக்கை தலைமைகளோ யார் குண்டு வைத்தது என்று தெரியாமலே தாலிபான்களை கண்டிப்பதாக போஸ்டர் அடித்தனர்.

இன்னொரு புறம் குஜராத்தில் கவுசர் பீவியின் வயிற்றில் இறந்த சிசுவை சூலாயுதத்தால் குத்தி நெருப்பில் இட்ட கயவர்களும், முள்ளி வாய்க்காட்டில் தமிழ் பெண்களின் கற்பை சூறையாடியவர்களும், இஸ்ரேல் பாலஸ்தீன் பிஞ்சுகளை ஆயிரக்கணக்கில் ஏவுகணைகள் வீசி சுட்டு கொன்ற போது ஆதரித்தவர்களும், இதே வசிரிஸ்தான் மக்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு கொன்ற போது அமைதி காத்தவர்களும் கண்டித்தது தான் நகை முரண்.

இத்தாக்குதலை நடத்தியது தாலிபான்களே என்று முதல் பக்கத்தில் வாங்கிய காசுக்கு மேல் கூவின. ஊனமான ஊடகங்களோ ஆப்கானிஸ்தான் மண்ணில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடும் களப்போராளிகளான தாலிபான்கள் இத்தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமானது என்றும் கூறியதை பூசி மெழுகின. தாலிபான்கள் மறுத்த போதிலும் எல்லா ஊடகங்களும் தாலிபான்களை இன்றளவும் பெஷாவர் தாக்குதலுக்காக கண்டிப்பதை கண்கூடாக காணலாம்.

வசீர்ஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் எனும் பெயரில் தங்கள் குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதற்காக தாங்கள் கொடுத்த பதிலடியே பெஷாவர் தாக்குதல் என்று நியாயம் பேசி தஹ்ரீக் இ தாலிபான் எனும் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது.  பெயரில் தாலிபான் இருந்தாலும் ஆப்கான் தாலிபான்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்ற விடயம் கவனத்திற்குரியது. 
 
தஹ்ரீக் இ தாலிபான் எனும் பெயரில் மூன்று குழுக்கள் செயல்படுகின்றன என்பது பலருக்கு தெரியாத செய்தியாகவே இருக்கும். பஸலுல்லாஹ் தலைமையில் ஒரு குழுவும் அதன் போட்டியாளர் மசூத் தலைமையில் ஒரு குழுவும் இரண்டுக்கும் சம்பந்தமில்லாத ஒரு குழுவும் உள்ளது. இம்மூன்றாம் குழுவை அமெரிக்கா வழி நடத்துவதாக போராளிகள் தரப்பில் சொல்லப்படுவதை நம்மால் ஒதுக்கி தள்ள முடியாது. இந்திய உளவு துறையான ராவின் பங்களிப்பும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்துள்ள படி கிலாபா மீள் உருவாக்கத்திற்கான காலம் கனியக் கூடிய நேரத்தில் அவ்வெழுச்சியை கட்டுப்படுத்த அமெரிக்கா தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறது. ஈராக் மற்றும் ஷாமில் இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக போரிட முழு பலத்தையும் பிரயோகிக்க முடியா வண்ணம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கொடுக்கும் குடைச்சலை தடுக்க அமெரிக்கா போட்ட நாடகமே பெஷாவர் தாக்குதல்.

ஏனெனில் உலகில் உள்ள மிகச்சிறந்த ராணுவ பலம் கொண்டுள்ள முஸ்லீம் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. தாலிபான்கள் அரசமைத்த போது ஆதரித்த மூன்றே நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தாலிபான்களோடு நெருக்கமான உறவு வைத்திருந்த பாகிஸ்தான் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க நெருக்கடி காரணமாக தாலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலும் அதை முழு மனதோடு செய்யவில்லை என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

மேலும் பாகிஸ்தான் ராணுவத்திலும் தாலிபான்கள் ஆதரவு பிரிவு மனோ நிலை இருக்கும் சூழல் அமெரிக்காவை உறுத்தி கொண்டு இருந்தது. தாலிபான்களோடு நல்லுறவை வைத்திருந்த நவாஸ் ஷெரீப்பிடம் தாலிபானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தவும் இத்தகு தாக்குதல் தேவைப்பட்டது. ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவ தளபதி தாலிபானுக்கு எதிரான மன நிலையில் இருந்தது சாதகமாக இருந்தது சதி திட்டத்தை நிறைவேற்றியவர்களுக்கு.

பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் முஸ்லீம்களின் இரத்தத்தை அரசு பயங்கரவாதமாக குஜராத்தில் நிறைவேற்றியவர்கள், அஸ்ஸாமில் உள்ள நெல்லியில் முஸ்லீம்களை வெட்டி விளைநிலைங்களில் உரமாக உபோட செய்தவர்கள், பாபரி மஸ்ஜிதை இழந்த சோகத்தோடு முஸ்லீம்களை மும்பையில் கொன்றும் பசியாறிய வெறி நாய்களும் தாலிபான்களை கண்டிப்பது தான் வேதனையின் உச்சகட்டம்.

ஆனால் முஸ்லீம் சமூகத்துக்கு போராடுவதாக சொல்லி கொள்ளும் சில முஸ்லீம் அமைப்புகளும் உண்மை நிலை புரியாமல் அல்லது வேண்டுமென்றே தாலிபான்களை கொச்சைப்படுத்தும் செயல்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. ஏற்கனவே தவழ்ந்து சென்றாவது பை அத் செய்வோம் என்றவர்கள் இன்று போலி இறையாண்மைக்கு கட்டுப்படுவதாக காட்டி கொள்ள போராளிகளை காட்டி கொடுக்கும் எட்டப்பர் வேலை என்பதை தவிர வேறு என்ன சொல்வது.

தீயவன் ஒருவன் செய்தி கொண்டு வந்தால் அதை தீர விசாரித்து கொள்ளுங்கள் எனும் திருக்குரானின் கட்டளைக்கிணங்க ஊடகங்கள் அதிகாரத்துக்கு பயந்து எச்சில் காசுக்காக போடும் செய்திகளை அப்படியே பரப்பாமல் “ Reading between the lines” என்பதற்கேற்ப எல்லா தரப்பு செய்தியையும் உள் வாங்கி உண்மை செய்தியை உணர்வதும், அப்படி ஒரு நடுநிலை ஊடகம் உருவாக முன்முயற்சி எடுப்பதுமே முஸ்லீம்கள் முன்னுள்ள முக்கிய கடமை.

Monday, August 11, 2014

ஐ.எஸ் டி சர்ட் விவகாரம் : தவற விட்ட வாய்ப்பு


காஸா படுகொலைகள், வேட்டி விவகாரத்தையெல்லாம் ஓரங்கட்டி விட்டு முஸ்லீம் உம்மத்தின் பேசு பொருளாக மாறி போனது ஈகை திருநாள் அன்று தொண்டியில் சில இளைஞர்கள் இஸ்லாமிய அரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டை அணிந்ததும் அதை தொடர்ந்த கைது நடவடிக்கைகளும் அதன் எதிர்வினைகளும்.

ஈகை திருநாள் அன்று அர்ஹான் ஜுஜு என்று அழைக்கப்படும் அப்துர் ரஹ்மான், ரிள்வான் உள்ளிட்ட சில இளைஞர்கள் இஸ்லாமிய அரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட டி – ஷர்ட்டுகளை அணிந்து அதை போட்டோ எடுத்து முகநூலில் வெளியிட அச்செயலை ஆதரித்தும் எதிர்த்தும் முஸ்லீம் உம்மாவின் அனைத்து தமிழ் பேசும் அங்கத்தவர்களும் முகநூலை ரணகளப்படுத்தினர். அதற்கு பிறகு நடந்த விவகாரங்களும் அப்துர் ரஹ்மானும் ரிள்வானும் கைது செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

வெற்று முக நூல் லைக்குக்காக அல்லது தங்களை தனித்தவர்களாக காட்டி கொள்ளும் விளம்பர ஆசைக்காக இப்போட்டோ பதிவேற்றப்பட்டிருந்தால் இதை விட பொறுப்பற்ற செயல் எதுவும் இருக்க முடியாது. முக நூலில் கனமான ஆழமான விமர்சன கட்டுரைகள் சீந்தப்படாமல் இருப்பதும் மொக்கைகளுக்கும் ஆதாரமற்ற பரபரப்பு செய்திகளுக்குமே லைக்குகள் விழும் என்பது யாவரும் அறிந்த உண்மை. முகநூலில் பரபரப்புக்குக்காக செய்தி வெளியிடுவதாக சொல்லப்படும் சங்கை ரிதுவான் என்பவரே இப்பதிவின் பிண்ணணியில் இருந்தவர் என்று சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நம்முடைய கவலையே இவ்விவகாரத்துக்கு எதிர்வினையாற்றியவர்கள் குறித்தே. இதை தவறு என உணர்ந்தவர்கள் அவர்களின் இன்பாக்ஸில் தொடர்பு கொண்டு இப்படத்தை நீக்க சொல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு டி சர்ட் அணிந்த சகோதரர்களை காவிகளை திட்டுவது போல் திட்ட ஆதரிப்பவர்கள் வேறு மாதிரி உசுப்பேற்ற சந்தர்ப்பத்துக்கு காத்திருந்த பரிவாரங்கள் இதை அச்சு ஊடகம், காட்சி ஊடகம் என அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதோடு அதிகார வர்க்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இருவரையும் கைது செய்ய வைத்தனர்.

இக்கைதை பொறுத்த வரை முஸ்லீம் உம்மாவின் எதிர்வினையும் சமுதாய இயக்கங்களின் எதிர்வினைக்கும் பெருத்த வித்தியாசம் இருந்ததை தெளிவாக உணர முடிந்தது. முஸ்லீம் சமூகத்தை சார்ந்த சாதாரண மக்கள் இவ்விவகாரத்தில் இரண்டாக பிளவுபட ஒன்றிரண்டு இயக்கங்களை தவிர பெரும்பாலானவை இவ்விவகாரத்தில் காத்த கள்ள மெளனம் கண்டிக்கத்தக்கது.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக டி - ஷர்ட் அணிந்த காரணத்திற்காக இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காந்தியை கொன்ற கோட்சேவுக்கு விழா எடுக்கும் தேசத்தில், பிந்தரன்வாலாக்கள் ஆராதிக்கப்படும் தேசத்தில், அமெரிக்க பார்வையில் தீவிரவாதியான சேகுவாராவின் பனியன்கள் அதிகார வர்க்கத்தால் கூட பொருள் தெரியாமல் அணியப்படும் தேசத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைபுலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்துடன் பொதுக்கூட்டங்கள் நடக்கும் தேசத்தில் டி ஷர்ட்டுக்காக கைது செய்யப்பட்டதை எத்தலைவரும் சமுதாய இயக்கமும் கண்டித்ததாக தெரியவில்லை.

முஸ்லீம் எனும் காரணத்திற்காக கைது செய்யப்பட்ட காவல்துறையின் எதேச்சேதிகாரமான நடவடிக்கையை கண்டிக்காமல் நமது சகோதரர்கள் முக நூலில் அப்துர் ரஹ்மானை திட்டி தீர்க்கிறார்கள். ஒரு வேளை அவர்கள் செய்தது தவறாகவே இருந்தாலும் அல்லாஹ் மன்னிக்காத ஷிர்க்கையா அவர்கள் செய்தார்கள். இன்னும் சில சகோதரர்கள் அப்துர் ரஹ்மானும் ரிள்வானும் முதல் தடவை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போது இனி மேலும் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லையென்றால் காவல்துறை மர்ம உறுப்பில் சித்ரவதை செய்வர் என்று பயமுறுத்துகின்றனர். இது தான் இஸ்லாம் சொல்லும் சகோதரத்துவமா அல்லது நம்முடைய உடன் பிறந்த தம்பி இச்செயலை செய்தால் இப்படி தான் சொல்வோமா?

தொண்டனை விட தொண்டர்களை வழி நடத்தும் இயக்கத் தலைமைகள் நிலைமை படு மோசமாக இருக்கிறது. இப்படி ஒரு விவகாரம் முக நூலில் தினந்தோறும் விவாதிக்கப்பட்டும் காட்சி ஊடகம் உள்ளிட்ட அனைத்து மீடியாக்களிலும் விவாதிக்கப்பட்டும் நமது இயக்கங்களின் இணையத்தளங்களில் சென்று பார்த்தால் ப்ளாஷ் நியூஸில் மந்திர தந்திரங்களும் சட்டமன்ற வீர உரைகளுமே காணக்கிடைக்கின்றன. ஊடகங்கள் பரவலாகும் முன்பே சர்வதேச இஸ்லாமிய அரசியல் குறித்து பாடம் எடுத்த தலைவர்கள் தொலைக்காட்சியில் கஸ்வ ஹிந்த் குறித்த ஹதீஸ்களை அப்படியே மறுத்து இந்திய இறையாண்மைக்கு வெண்சாமரம் வீசும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது.

காஸாவில் நடக்கும் மிருகத்தனமான தாக்குதலை சுற்றியுள்ள அரபு தலைவர்களே மெளனமாக வேடிக்கை பார்க்கும் நிலையில் எங்கோ உட்கார்ந்து கொண்டு அவர்களுக்காக கோகா கோலாவையும் பெப்சியையும் துறக்கும் நம் சகோதரத்துவம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் உலகளாவிய சகோதரத்துவம் உள்ளூரில் ஏன் சுருங்கி போனது? 

''மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்களுக்கிடையில் பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்வதிலிருந்தும்,தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது இவற்றை நீங்கள் தவிர்ந்து கொள்வீர்களா? “  என்று அல்லாஹ் சூரா மாயிதாவில் கேட்பது போல் இன்று இயக்கங்களால் பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி கொண்டு சகோதரத்துவத்தை மாய்த்து கொண்டுள்ள நமக்கு நமது உயிரினும் மேலான உத்தம தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை கடைபிடிக்க சொன்ன அழகான வழியை நினைவூட்டுகிறேன் “எவனது கைவசம் முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் ஒருவருக்கொருவர் நேசத்துடன் நடந்து கொள்ளும் வரைக்கும் நீங்கள் பூரண முஃமீன்களாக மாட்டீர்கள்.நான் ஒரு விசயத்தை உங்களுக்குச் சொல்லித் தரவா? நீங்கள் அதனைச் செய்வீர்களாயின் பரஸ்பரம் நேசம் கொண்டவர்களாகி விடுவீர்கள். உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள்!'' (ஆதாரம் : அஹ்மத், திர்மிதீ)

சாதாரண அரசியல் கட்சிகளில் இது போல் ஒரு தொண்டன் கைது செய்யப்பட்டிருந்தால் அடுத்த நாளே அக்கட்சியின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் டி ஷர்ட் அணிந்து தலைமை செயலகத்தை முற்றுகை இட்டிருப்பர். ஆனால் நம்மில் பலர் அச்சம்பவத்துக்கு பிறகு முகநூலில் ப்ரொபைலை மாற்றி கொண்டிருக்கிறோம். தமிழனின் வேட்டிக்கு குரல் கொடுத்த சமுதாய பிரதிநிதிகள், இதே இஸ்லாமிய தேசத்தை முன் வைத்து இயக்கம் கட்டமைத்து விடியல் கண்டவர்கள், முஸ்லீம்களின் பிற பிரச்னைகளுக்கு குடந்தையை குலுங்க செய்பவர்கள் என பிரதான சமுதாய கட்சிகள் எல்லாம் இப்பிரச்னையில் காக்கும் மவுனத்தின் அர்த்தம் என்ன?. நாளை நம் வீட்டு கதவை காவல்துறை தட்ட கூடாது என்ற ஹிக்மத்தா ?

சினிமா படங்களுக்கு மட்டுமே ஆர்ப்பாட்டம் நடத்தும் கூட்டமைப்புகள் காஸாவுக்கு ஆர்ப்பாட்டம் செய்தது வரவேற்கத்தகுந்ததே. ஆனால் காஸா பற்றி எரியும் போது போராடாமல் சரியாக காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இவ்விளைஞர்கள் கைது செய்யப்பட்ட போது காஸாவுக்கு பேரணி நடத்தியது விவகாரத்தை திசை திருப்பும் நடவடிக்கை போல் தோன்றுவதை மறுக்க முடியவில்லை. இத்துணை துரோகங்களுக்கு மத்தியில் அச்சகோதரர்களுக்கு உறுதுணையாக இருந்த அமைப்புகள் உண்மையில் உம்மத்தின் நன்றிக்குரியவர்கள். சிறையில் இருந்தவர்களுக்கு தானே சிறையில் இருப்பவனின் வலி தெரியும்.

டி ஷர்ட் விவகாரத்தை கையாள தெரியாத சமுதாய தலைமைகள் நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட்டுள்ளனர். ஆம் சூரா புரூஜில் அல்லாஹ் சொல்லுகின்ற படி தன்னை மாய்த்து ஏகத்துவத்தை எத்தி வைத்த சிறுவனை போல், நெருப்பு குண்டத்தில் வீசி எறியப்பட்ட இப்ராஹீம் நபியை போல் இஸ்லாமிய தேசம் என்றால் என்ன என்பதை பிரசாரம் செய்ய நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட்டோம்.

உண்மையில் இவ்விவகாரம் வெறும் பரபரப்புக்காக, முக நூல் லைக்குகளுக்காக பயன்படுத்தப்படாமல் இதை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய தேசம் என்றால் என்ன, ஏன் கிலாபா தேவை, இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலமே என்பது பொது புத்திக்கு புரியும் படி தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். முக நூலிலும் கேள்விக்கென்ன பதில்களிலும் விவாத மேடைகளிலும் ஆயுத எழுத்துக்களிலும் சமுதாய தலைவர்கள் இஸ்லாமிய தேசம் குறித்தும் எவ்வாறு கிலாபாவை நோக்கி இவ்வுலகம் விரைந்து கொண்டிருக்கிறது, மனிதன் கண்டுபிடித்த சித்தாந்தங்களால் தர முடியாத நிம்மதியை எப்படி இஸ்லாமிய தேசம் வழங்கும் என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அப்படி தெளிவுபடுத்தினால் நபிகளார் முன்னறிவிப்பு செய்த கஸ்வ ஹிந்துக்கு கட்டியம் கூறும் நிகழ்வாக இது அமையும் என்பதில் இரு வேறு கருத்திருக்க முடியாது.

Saturday, July 26, 2014

காஸா படுகொலைகள் - சபிக்கப்பட வேண்டியவர்கள் யூதர்கள் மட்டுமா ?

காஸாவில் மலரும் பிஞ்சு மொட்டுகள் முதற்கொண்டு முதியவர்கள், பெண்கள் என அப்பாவிகள் 800க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்து வரும் யூத சியோனிச தீவிரவாதிகள் சபிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்று கருத்திருக்க முடியாது. ஆனால் சபிக்கப்பட வேண்டியவர்கள் யூதர்கள் மட்டுமல்ல என்பது தான் சமீப கால செய்திகள் தரும் வேதனையான உண்மை.
ஆம் அல்லாஹ்வின் தூதர் எந்த உம்மத்தை ஒரு உடலுக்கு சமமானவர்கள், உடம்பின் ஒரு பாகத்தில் வேதனை ஏற்பட்டால் பிற பாகங்கள் அவ்வேதனையில் பங்கேற்பதை போல் பங்கேற்கும் என்று கூறினார்களோ அந்த உம்மத்தே அதன் தலைவர்களால் பலஸ்தீன மக்களுக்கு துரோகம் இழைக்கும் செய்தி நிச்சயம் ஆபத்தான போக்கின் அடையாளமே.
செசன்யா, காஷ்மீர், ஆப்கானிஸ்தான், சிரியா , ஈராக் போன்ற பகுதிகளை விட சிறப்பான ஒரு விடயம் பாலஸ்தீனுக்கு உள்ளது. அது தான் முஸ்லீம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ். எனவே பலஸ்தீன விஷயம் என்பது ஏதோ ஒரு நிலப்பரப்போடு சம்பந்தப்பட்ட விஷயம் மாத்திரம் அல்ல. மாறாக இஸ்லாத்தோடு நேரடியான சம்பந்தப்பட்டதாகும்.
கலீபா உமர் (ரலி) அவர்களால் வெற்றி கொள்ளப்பட்டு பின் சுல்தான் ஸலாஹுத்தின் அய்யூபி (ரஹ்) அவர்களால் வெற்றி கொள்ளப்பட்டு ஐக்கிய அயோக்கிய சபையின் உருவாக்கத்திற்கு பின் இங்கிலாந்து - பிரான்ஸ் போன்ற நாடுகளின் நரித்தனத்தால் நாடோடி வந்தேறிகளுக்கு இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கி கொடுத்த காலம் முதல் மீண்டும் அப்புனித பூமி நம் கையை விட்டு அகன்றுள்ளது. முதல் கிப்லாவுக்கு ஆபத்து என்றால் முதலாவதாக ஓடி வர வேண்டிய இரண்டாம் கிப்லாவை ஆட்சி செய்பவர்களே துரோகிகளாக மாறி போனால் முஸ்லீம் உம்மாவின் நிலை கவலைக்கிடமானது தான்.
காஸாவின் மீதான இனச்சுத்திகரிப்பு முழு வீச்சில் நடைபெறுவதற்கு இஸ்ரேலை விட முதன்மையாக குற்றம் சாட்டப்பட வேண்டியது எகிப்தின் சிசி என்பது அனைவரும் அறிந்த உண்மை. (வாய்ப்பிருந்தால் அது குறித்த தனி கட்டுரை பின்னர் வெளிவரும்). எகிப்தில் சாத்வீகமாக போராடிய இஹ்வான்களை வேட்டையாடிய சிசி தெளிவாகவே இஹ்வான்களின் தயாரிப்பான ஹமாஸை எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாலஸ்தீனத்துக்காக அயராது உழைப்பதாக தம்பட்டம் அடிக்கும் பல்வேறு அரபு நாடுகளும் இக்கூட்டு சதியில் ஈடுபட்டிருப்பது தான் வேதனையான விஷயமாகும். எகிப்து காஸாவுக்கு செல்லும் பாதைகளை மூடி வைத்த நிலையில் அமீரகத்தை சார்ந்த 40 மருத்துவ உதவியாளர்களுக்கு மட்டும் காஸா செல்ல அனுமதி அளித்தது. பின்னர் தான் அவர்கள் மருத்துவம் பார்க்க வரவில்லை, ஹமாஸ் குறித்து உளவு பார்க்கவே வந்தனர் என்ற விபரம் வெளிவந்தது.
இஸ்ரேலிய உளவு துறை வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புள்ள தெப்கா எனும் இணைய இதழ் காஸாவின் மீதான போரானது இஸ்ரேல், எகிப்து, சவூதியின் முக்கூட்டு சதி என்று தெளிவாக விளக்கியுள்ளது. அப்பத்திரிகையின் குறிப்பின் படி இம்மூன்று நாடுகள் பின் வரும் இலக்குகளை அடைவதற்காக ஒன்று சேர்ந்துள்ளன.

1. ஹமாஸின் ஆயுத வலிமையை இஸ்ரேல் அழிப்பதன் மூலம் அவர்களின் அரசியல் வலிமையை குறைத்தல் அல்லது இல்லாமல் ஆக்குதல்.
2. ஹமாஸை முற்றிலும் அழிப்பது உள்ளிட்ட அனைத்து இலக்குகளையும் அடைந்த பிறகே போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
3. அமெரிக்கா உள்ளிட்ட வேறு எந்நாட்டின் தலையீட்டையும் இப்போரில் நெதன்யாஹு, ஸிஸீ, அப்துல்லா அனுமதிக்க மாட்டார்கள்.
4. இஸ்ரேலின் போர் செலவுகளில் ஒரு பகுதியை சவூதி அரேபியா ஏற்று கொள்ளும்.
5. போர் ஒய்ந்த பின் வழமை போல் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் காஸாவின் புணரமைப்பு பணிகளுக்கு செலவு செய்வர். (சினிமாவில் வில்லன் குடிசையை எரித்து விட்டு பின் அவரே பணம் கொடுப்பது போல்)
6. ஹமாஸின் ராக்கெட்டுகள், ஆயுதங்கள், பங்கர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான ஆயுத பலத்தையும் முழுமையாய் ஒழித்தல்.
7. ஹமாஸை ஆயுத ரீதியாக அழித்த பிறகு, ஹமாஸின் அழிவால் ஏற்பட்ட வெற்றிடத்தை அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன் அத்தாரிட்டியை கொண்டு எகிப்தும் சவூதியும் மேற்கொள்ளும்.
சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா, எகிப்து ஜனாதிபதி சிசி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு ஆகியோர் போர் குறித்த தகவல்களை தொடர்ந்து தங்களுக்குள் பரிமாறி கொண்டனர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எகிப்து மீடியா பிரசாரங்கள் மூலம் இஹ்வான்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட பொய்கள் மூலம் எகிப்து மக்களுக்கு மத்தியில் பலஸ்தீனத்துக்கான ஆதரவை சற்றே நீர்த்து போக செய்துள்ளது என்பது உண்மை. ஆனால் சவூதி ஹமாஸை தீவிரவாத இயக்கமாக அறிவித்தாலும் அம்மக்கள் அவ்வளவு சீக்கிரம் பலஸ்தீனை கைவிட்டு விட மாட்டார்கள் என்பதால் சவூதி வெளியே காட்டி கொள்ளாமல் கமுக்கமாக காரியம் ஆற்றுகிறது.
தம் பங்கு வெளிப்பட்டால் சவூதி மற்றும் முஸ்லீம் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் பெரும்பாலும் சவூதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உரையாடல்கள் எகிப்து வழியாகவே நடைபெற்றுள்ளது. மேலும் முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை பரிமாறி கொள்ள கெய்ரோவின் ராணுவ விமான தளத்தில் இஸ்ரேல் போர் விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. இப்படுகொலைகளில் பலஸ்தீன் அத்தாரிடியின் தலைவர் அப்பாஸுக்கும் மறைமுக பங்கு உள்ளதை சுட்டி காட்டும் ஆய்வாளார்கள் அதற்கு எடுத்து காட்டாக எப்போது காஸாவின் ஹமாஸ் போராடினாலும் அதற்கு ஆதரவாக இஸ்ரேல் மேல் தாக்குதல் நடத்தும் பலஸ்தீன் அத்தாரிட்டியின் ஆயுத பிரிவு இது வரை எத்தாக்குதலையும் நடத்தாததை குறிப்பிட்டு காட்டுகின்றனர்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155) என்ற குர் ஆனின் கூற்றுக்கேற்ப இஸ்லாத்தை மேலோங்க செய்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவதை போல் இன்று காஸா மக்கள் அவதிக்குள்ளாகுகின்றனர்.
ஆக மொத்தம் இஸ்லாத்தை மேலோங்க செய்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற திருமறை வசனத்திற்கேற்ப இன்று காஸா மக்கள் அவதிக்குள்ளாகுகின்றனர். பிர் அவ்ன்கள் இல்லாமல் மூஸாவின் வரலாறும் நம்ரூத் இல்லாமல் இப்ராஹிமின் வரலாறும் அபூஜஹல்கள் இல்லாமல் ரசூல் (ஸல்) வரலாறும் முழுமை பெறாது. அது போல் இப்பாலஸ்தீனத்தை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காஸா மக்களும் அவர்களும் வழிநடத்தும் போராளி இயக்கமான ஹமாஸும் சித்தாந்த எதிரிகளான இஸ்ரேலையும் எதிரியாக தன்னை அறிவித்து கொண்ட சிசி முதலான துரோகிகளையும் தங்கள் பதவிகளுக்காக எவ்வித துரோகத்துக்கும் துணை போக தயங்காத அரபு மன்னர்களையும் வென்று இவ்வுலகிலும் இறை வாக்கை மேலோங்க செய்யவும் மறுமையில் தம்முடையை ரப்பை திருப்தியடைந்த ஆத்மாக்களாகவும் சந்திக்க நம் கைகளை ஏந்துவோமாக.


ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (61:10,11)

Saturday, May 17, 2014

தேர்தல் 2014 : முஸ்லீம் அமைப்புகள் இஸ்லாமிய இயக்கமாக மாற வேண்டிய தருணம்

2014ல் நடந்து முடிந்த இந்தியாவின் பொது தேர்தலில் முன்னெப்போதையும் விட அதிக அளவில் முஸ்லீம் அமைப்புகள் பங்கேற்றன. முக நூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மோடி எனும் சொல் இந்துத்துவாதிகளை விட அதிகமாக முஸ்லீம்களாலும் முஸ்லீம்களின் நண்பர்கள் என சொல்லப்படும் மதசார்பற்றவர்களாலும் உச்சரிக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து முஸ்லீம்கள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மூலமாகவும் இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் மூலமாகவும் மாநில கட்சிகள் மூலமாகவும் பங்களித்தாலும் இஸ்லாத்தை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய இயக்கங்களால் வார்த்தெடுக்கப்பட்ட கொள்கை கோமேதகங்களும் இருக்க தான் செய்தனர். அவர்கள் இஸ்லாத்துக்கு புறம்பான அரசு அமைப்பில் இருப்பதை ஷிர்க் என்று விளங்கியதோடு அத்தேர்தல் நடைமுறையில் பங்கேற்காமலே சில சாதனைகளை செய்தனர்.

இக்குபர் அரசியல் சாசனத்திற்கு மாற்றமாக அல்லாஹ்வின் கட்டளைகளை அடிப்படையாக கொண்ட ஒரு அரசை அமைப்பதை இலட்சியமாக கொண்டு செயல்பட்டனர்.  இல்லட்சிய பாதையின் ஊடாக இடைக்கால தீர்வாக குரான் சுன்னா அடிப்படையிலான மாதிரி சமூகத்தை அமைக்கும் முயற்சியில் ஜமாத்தே இஸ்லாமி போன்ற பேரியக்கங்களும் மாணவர் இயக்கங்களும் முடிந்தவரை ஜமாத்தின் வரம்புக்குள்ளே தங்களுடைய பிரச்னைகளை தீர்க்கும் அளவு முன்மாதிரிகளை உருவாக்கினர்.

கிலாபாவை அடிப்படையாக கொள்ளாவிடினும் குறைந்தபட்சம் இத்தேர்தல் நடைமுறையில் பங்கு கொள்ளாமல் தஃவா, பித் அத் ஒழித்தல் போன்ற சீர்திருந்தங்களை தவ்ஹீத் அமைப்பினர் செய்து வந்தனர். ஜாக், அந்நஜாத், அனைத்து தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பு, அஹ்லே ஹதீஸ் என பல்வேறு பெயர்களில் இயங்கினாலும் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தனர். இவ்வாறு இருந்த காலகட்டத்தில் முஸ்லீம்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்படும் போது ஒன்றாக நின்று எதிர்த்தனர் என்பது வரலாறு.

முஸ்லீம்கள் மெல்ல மெல்ல ஒரு சக்தியாக இஸ்லாத்தின் கீழ் பரிணமிப்பது ஷைத்தானுக்கு உறுத்துமல்லவா. எனவே இஸ்லாமிய இயக்கத்தின் பாசறையில் பயின்றவர்களின் உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தினான். அவன் தான் ஆதம் (அலை) உள்ளத்திலேயே அல்லாஹ்வின் வாக்கை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியவனாயிற்றே. நபிகள் (ஸல்) காட்டிய பாதையில் சென்றால் இலக்கை இப்போதைக்கு அடைய முடியாது, மாறாக ஜனநாயக நடைமுறையில் சென்றால் நாமும் அதிகாரத்தில் பங்குதாரர்களாக மாறலாம், அதன் மூலம் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரலாம் என்றும் ஷைத்தான் ஊசலாட்டத்தை கொண்டு வந்தான்.
இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். (The Holy Quran 43:37)

ஷைத்தான் ஏற்படுத்திய ஊசலாட்டத்தால் ஏமாந்து போன முஸ்லீம் அமைப்புகள் அது வரை ஜனநாயகம் ஷிர்க், பாராளுமன்றம் என்பது இன்னொரு இலாஹ்வை உருவாக்குவதற்கு சமம் என்றவர்கள் அத்தனையும் மறந்து அல்லது தாங்கள் அது வரை தவறிழைத்ததாக சமாதானம் செய்து கொண்டு அரசியல் பெருங்கடலில் குதித்தனர். அரசியலில் குதித்தனன் மூலம் மமக, எஸ்டி.பி. போன்ற அமைப்புகள் எத்துணை சமரசங்களை செய்ய நேரிட்டது என்பது தனி விஷயம். அரசியலில் ஈடுபடாமல் அரசியல் செய்த அமைப்புகளின் மக்களின் அழுத்தத்திற்கு ஏற்றவாறு தங்கள் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி தேர்தலுக்கு புத்துயிர் ஊட்டினர்.

பிர் அவ்ன், நம்ரூத் போன்றவர்களின் வரலாற்றை கூட சரியாக படித்திறா பாமர மக்களிடையே மோடியை குறித்து விமர்சிப்பதிலும், ஏன் மதசார்பற்றவர்களை ஆதரிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்வதிலும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை மீறி நமது அமைப்புகள் தங்கள் சக்தியை செலவிட்டன. முக நூலில் இரண்டு மாதத்துக்கு பிக்ஹு, தஃவா அனைத்தையும் ஒதுக்கி விட்டு டைம்ஸ் நவ் அர்னாப் கோஸ்வாமியை விட ஆக்ரோஷமாக சக சகோதர அமைப்பினரை திட்டி தீர்த்தனர்.

இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கிய உடன் "நரேந்திர மோடி வரட்டுமே, நாங்கள் நம்ரூதை எதிர் கொண்ட சமூகம், பிர் அவ்னை வெற்றி கொண்ட சமூகம்" என்று ஆறுதல் படுத்தி கொள்கின்றனர். இல்லையெனில் பிர் அவ்ன் இருந்தால் மூஸா இருப்பார், நம்ரூத் இருந்தால் இப்ராஹிம் நபி இருப்பார். மோடி வந்தால் இன்னொரு நபரை தருவார் என்றெல்லாம் ஆசுவாசப்படுத்தி கொள்கின்றனர்

நம்முடைய வாழ்க்கை, அரசியல், நம்பிக்கை, ஒழுக்கம் இவையெல்லாம் இஸ்லாமாக இல்லாத போது மூஸாவை போன்ற நபிமார்களை எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவராக நமக்கே தோன்றவில்லையா. உள்ளபடியே சொல்ல வேண்டுமென்றால் குப்ர் செட்டப்பின் மூலம் இஸ்லாத்தை நிலை நாட்டுவது ஒரு புறம் இருக்கட்டும், உலகாயத வெற்றியை கூட பெற முடியாது என்பதை தான் சம்மட்டி அடியாக தேர்தல் முடிவுகள் மூலம் அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான். கிட்டத்தட்ட ஒட்டு மொத்த முஸ்லீம் அமைப்புகள் ஆதரவளித்தும், திமுக ஒரு இடம் கூட வெல்லாததும், முஸ்லீம்கள் அதிகமுள்ள உபியில் பாஜக அசுர வெற்றி பெற்றிருப்பதும் அதை தான் தெளிவாக்குகின்றன.

Blessing in disguise  என்று ஆங்கிலத்தில் சொல்வதை போல் முஸ்லீம் அமைப்புகள் தாங்கள் இக்குப்ர் செட்டப்பில் சென்ற தவறை உணர்ந்து எப்படி காலித் பின் வலீத் (ரலி) இஸ்லாத்தை ஏற்ற பிறகு குப்ருக்கு அர்ப்பணித்ததை விட அதிகமாக இஸ்லாத்துக்கு தம்மை அதிகம் அர்ப்பணித்தாரோ அது போல் முழுமையான இஸ்லாமிய இயக்கங்களாக மாற வேண்டும். ஓரளவுக்கு செல்வாக்கான முஸ்லீம் கட்சியான எஸ்.டி.பி. அதிகமாக ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 14,000 ஓட்டுகளையே பெற முடிகிறது. இதே அடிப்படையில் சென்றால் 7 தேர்தல்கள் அதாவது 35 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஒரு இலட்சம் ஓட்டுகளே வாங்க முடியும். அதுவும் மறுமை வெற்றிக்கு உதவுமா என்பது சந்தேகம் தான்.

ஆனால் அதே 35 ஆண்டுகளில் இந்திய முஸ்லீம்கள் குப்ர் செட்டப்பில் பங்கேற்காமல் தங்கள் பேச்சு, எழுத்து, சிந்தனை, அறிவு, நேரம், உழைப்பு, செல்வம், உடமை, உயிர் என அனைத்தையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்க முன் வந்தால் - தஃவா செய்வது, தஃவாவுக்கு இடைஞ்சலாக இருக்கும் தடைகளை தகர்தெரிய செய்யும் போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டால் அல்லாஹ் நாடினால் இந்திய மண்ணிலிருந்தே கிலாபாவை நோக்கிய பயணம் வெற்றிகரமாக தொடங்கலாம். நாமும் அக்ஸாவை மீட்கும் கறுப்பு படையின் ஒரு அங்கமாக ஆகலாம்.

இறைவன் கொடுத்த இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்தி சிந்திப்போமோ?

தஃவாவிலும், இரும்பிலும் மாத்திரமே நமக்கு விமோசனம் உள்ளது என்பதை உணர்வோமா?

அதிகாரம் மக்களுக்கல்ல, அல்லாஹ்வுக்கே என்பதை உரக்க சொல்வோமா ?

மார்க்கம் மேலோங்க அனைத்தையும் அர்ப்பணிக்கும் உணர்வு கொள்வோமா?